பள்ளி மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கப்பட்டது
ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக இன்றைய நாளில் (29.10.2019) அளவெட்டி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் எழுபது மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது
அடுத்த ஆண்டில் (2020) கல்வி கற்கும் மாணவர்களுக்காக இருபத்தையாயிரம் கொப்பிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதற் தடவையாக இன்றைய நாளில் வழங்கப்பட்டது.
ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தின் செயலாளர் சகோதரன் ஜெஸ்மன் நேரடியாக நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்
தொடர்ந்தும் நிகழ்வுகள் இடம்பெறும். அதனை உடனடியாக அறிந்து கொள்ள எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.
தேவன் தாமே நிறைவாக உங்களை ஆசீர்வதிப்பாராக