முல்லைத்தீவிலும் யாழிலும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது
கடந்த 14.06.2019 அன்றைய தினம் லண்டனில் வசிக்கும் கைலாயப்பிள்ளை விக்னேஸ்வரன் தனது ஐம்பதாவது பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடினார்.
அதனை முன்னிட்டு ஜீவ ஊற்று அன்பின் கரம் அறம் அறக்கட்டளை ஊடாக முல்லைத்தீவு தேவிபுரத்திலும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.
பிறந்த தினத்தை கொண்டாடும் சகோதரன் றஞ்சன் அவர்களுக்கு ஜீவஊற்று அன்பின் கரம் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
இது போன்ற உதவிகளை எம் மக்கள் மத்தியில் செய்து கொள்ள விரும்பினால் தயவு செய்து எம்மை தொடர்பு கொள்ளவும்.